"அன்பார்ந்த பயணிகளே, ….க்குச் செல்லும் இந்த விமானத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விமானம் புறப்படுவதற்கு முன், பாதுகாப்பு வழிமுறைகளை விளக்கும் வரை தயவுசெய்து முழு கவனத்துடன் கேளுங்கள்." விடுமுறைக்குச் செல்லும்போதோ, தொழில்முறைப் பயணத்தின்போதோ, அல்லது வீடு திரும்பும்போதோ, விமானத்தில் இந்த அறிவிப்பைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/czjle324x0lo




