பல தசாப்தங்களாக தீர்வு காணப்படாமல் இருந்த மேம்பட்ட கணித சிக்கலை புதிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மாதிரி மற்றும் ஆயிரக்கணக்கான ஏ.ஐ பாட்களைப் பயன்படுத்தி சில மணி நேரங்களிலேயே தீர்வு கண்டுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. சாட்ஜிபிடி- ஐ உருவாக்கிய ஓபன் ஏஐ, சுமார் 10,000 ஏஐ ஏஜென்ட்கள் கொண்ட குழுவை ஒருங்கிணைத்து, கடினமானதாகக் கருதப்படும் ஒரு கணித சிக்கலுக்கு வெறும் 88 மணி நேரத்தில் தீர்வு கண்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. ஏஐ ஏஜென்ட்கள் என்பது ஓரளவுக்குத் தன்னிச்சையாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய ஏஐபாட்கள் ஆகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cgk5rny3vlzo




