கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரான் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவர்கள் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. காமனெயி இறுதிச் சடங்கில் இந்தியக் குழுவினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cy062kgne4go




