2024 நவம்பர் மாதம் கெய்ராவின் மகள் பிறந்தபோது, குழந்தையை பராமரிப்பு மையத்தின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு முன், அவருக்கு தனது குழந்தையுடன் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே செலவிட அனுமதிக்கப்பட்டது. "அவள் பிறந்த உடனேயே, எங்களுக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்று நிமிடங்களைக் கணக்கிடத் தொடங்கிவிட்டேன்," என்று 39 வயதான கெய்ரா நினைவுகூர்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cy47yxy740eo




