இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை: செவ்வாய்க்கிழமை தமிழ் வருடம்: பராபவ தமிழ் மாதம்: ஆடி மாதம் நாள்: 5 ஆங்கில தேதி: 21 மாதம்: ஜூலை வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.17 மணி வரை அஸ்தம், பின்னர் சித்திரை. திதி: இன்று காலை 08.41 மணி வரை சப்தமி, பின்னர் அஷ்டமி. யோகம்: சித்த யோகம். நல்ல நேரம் காலை: 10.45 - 11.45 நல்ல நேரம் மாலை: 04.45 - 05.45 ராகு காலம்: பிற்பகல் 03.00 - 04.30 எமகண்டம்: காலை 09.00 - 10.30 குளிகை: நண்பகல் 12.00 - 01.30 கௌரி நல்ல நேரம்: 1.45 - 2.45 கௌரி நல்ல நேரம் மாலை: 06.30 - 07.30 சூலம்: வடக்கு. சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி. மேஷம் பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமையை ஏற்படுத்தும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். உடல்நலத்தில் இருந்த சிறு பிரச்சினைகள் சரியாகும். வழக்குகளில் அனுகூலமான நிலை உருவாகும். மனநிறைவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு ரிஷபம் செயல்களில் பொறுமை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதால் நன்மை ஏற்படும். இறை வழிபாடு மன அமைதியை தரும். புதிய முயற்சிகளை சிந்தித்து தொடங்குங்கள். அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை மிதுனம் பேச்சில் நிதானம் கடைபிடித்தால் பல சிக்கல்கள் விலகும். நண்பர்களின் உதவியால் நினைத்த காரியம் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு கடகம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை சிம்மம் அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம் கன்னி நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று வந்து சேரும். உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். குடும்பத்தினரின் ஆதரவு மன உற்சாகத்தை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் துலாம் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி குறித்து ஆலோசனை நடைபெறும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா விருச்சிகம் தொழிலில் புதிய வளர்ச்சி ஏற்படும். எதிரிகளை வெல்லும் சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் நன்மை தரும். பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் தனுசு வீடு மற்றும் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நல்ல வரன் அமையும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய சேமிப்புத் திட்டங்களை தொடங்குவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பெரியவர்களின் ஆலோசனை நன்மை தரும். சுபச் செலவுகள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் மகரம் உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். சம்பள உயர்வு தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை கும்பம் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறலாம். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் மீனம் இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/astrology/today-rasi-palan/the-day-when-a-long-held-wish-will-come-true-todays-horoscope-21072026




