சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 30.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை தாம்பரம்: நியூ ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை, பட்டேல் நகர், ஜி.எஸ்.டி. சாலை, இரும்புலியூர், மங்களாபுரம், கலைஞர் நெடுஞ்சாலை, எஸ்.வி. ராகவன் சாலை, திருவள்ளுவர் தெரு, பாலாஜி தெரு, காந்தி தெரு, சூரத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, சிலப்பதிகாரம் தெரு, குண்டலகேசி தெரு, பாரதிதாசன் தெரு, நாவலர் தெரு, லட்சுமி தெரு, உமா நகர், டி.கே.சி. தெரு, அம்மன் கோயில் தெரு, வெங்கடசாமி தெரு, மணி தெரு, பாலகிருஷ்ணன் தெரு, கலைவாணி தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், பீர்க்கன்காரணை, ஸ்ரீராம் நகர், ஜாய் நகர், மாணிக்கம் நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜம்மாள் நகர், மாருதி நகர், சதாசிவம் நகர், தேனுபுரீஸ்வரர் கோயில், டெல்லஸ் அவென்யூ, எல்.டி.எஸ். அவென்யூ, சாந்தா நகர், அன்னை அருள் பள்ளி, மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்கியம் நகர், நவநீதம் நகர், வி.ஜி.பி. பொன் நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், பாரத் நகர், வெங்கடாத்ரி நகர், ஏ.எல்.எஸ். கிரீன் லேண்ட், கனகம்மன் கோவில் தெரு. மேடவாக்கம்: மல்லேஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மெண்ட், நூக்கம்பாளையம் சாலை, ஆர்.சி. ப்ளாசம் அபார்ட்மெண்ட், நேசமணி நகர், வரதாபுரம், ஏரிக்கரை சாலை. திருமுல்லைவாயல்: வெள்ளானுர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளயம், பொத்தூர்,அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மதுகுளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச்.சாலை, எடபாளையம் சாலை,ரெட்ஹில்ஸ். கும்மிடிப்பூண்டி: சிறுபுழல்பேட்டை, பில்லக்குப்பம், முத்து ரெட்டி கண்டிகை, சூரவாரி கண்டிகை, புது ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, பார்த்தபாளையம், கல்லூர், எருக்குவாய், ராமச்சேரி கண்டிகை, எல்லையம்மன் நகர், புதுப்பேட்டை. கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 வது முதல் 6வது தெரு வரை, ராஜா கார்டன், ராஜாகல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 வது முதல் 3வது தெரு வரை, கற்பகாம்பாள் நகர் 1 வது முதல் 3வது தெரு வரை, ஸ்ரீனிவாசபுரம் 1 வது மற்றும் 2வது தெரு, நஜீமா அவென்யூ, இ.சி.ஆர். பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 39 வது முதல் 43வது குறுக்குத் தெரு வரை, திருவள்ளுவர் நகர் 2 வது மற்றும் 7வது பிரதான சாலை, காவேரி நகர் 1 வது முதல் 6வது தெரு வரை, பேவாட்ச் புல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் H43 முதல் H50 வரை, முல்லை H70 முதல் H78 வரை அடுக்குமாடி குடியிருப்புகள். பல்லாவரம்: ராஜீவ் காந்தி நகர், யாதவாள் தெரு, மகாவீர் சாலை, சுபம் நகர், அம்மன் நகர். வேளச்சேரி: விஜயா நகர் 1வது பிரதான சாலை, கோல்டன் அவென்யூ, எம்.ஜி.ஆர். நகர் 10 வது முதல் 13வது தெரு, சி.டி.இ.எஸ், வெங்கடேஸ்வரா நகர் 6வது தெரு, தேவி கருமாரியம்மன் நகர், சக்திபவுனாம்பாள் தெரு. அண்ணாசாலை: பங்காரு நாய்க்கன் தெரு, குப்பமுத்து தெரு, ஜான் முகமது தெரு, லத்தூராம் தெரு, சையத் அப்துல்லா தெரு, சையத் நூர் தெரு, அப்துல் காதர் தெரு, புராசாகிப் தெரு, பூபேகம் தெரு, வெங்கடேசன் 1வது, 2வது தெரு, ரஜாஐதர் தெரு, அமீருனிசா பேகம் தெரு, குலாம் மொய்தீன் தெரு, குமாரசாமி தெரு, குருசாமி தெரு, மாருசாகிப் தெரு, திருவல்லிக்கேனி தெரு, சுவாமி சிவானந்தா சாலை, எல்லீஸ் ரோடு, வாலாஜா ரோடு, அப்பாவு தெரு, பச்சையப்பன் தெரு, பாலமுத்து தெரு, யுன்னீஸ் சாலி மெயின் தெரு, யுன்னீஸ் சாலி 1 வது முதல் 7 வது லேன், திப்பு சாகிப் தெரு, நல்லதம்பி தெரு, முக்தரனிஸா தெரு, காமராஜர் சாலை, நேப்பியார் பாலம் முதல் பிரஸிடென்ஸி கல்லூரி வரை, தாயார்சாகிப் தெரு மற்றும் லேன், ஔலியா சாகிப் தெரு மற்றும் லேன், பாரதி சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, வி.ஆர். பிள்ளை தெரு, அனுமந்தராயன் தெரு, கற்பூரகன்னியம்மன் கோயில் 1 வது முதல் 4வது தெரு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, அக்பர் சாகிப் தெரு, சைடோஜி தெரு, பெல்ஸ் சாலை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-10




