அமெரிக்கா - இரான் இடையேயான போர்நிறுத்தம் முடிந்துவிட்டது என தான் நினைப்பதாகக் கூறிய சில மணி நேரத்திலே இரானைக் கடுமையாக தாக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். துருக்கியில் நடைபெறு நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள டிரம்ப் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். இரானியத் தலைமைப் பற்றி குறிப்பிடுகையில், "இனி அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. அவர்கள் மோசமானவர்கள், மோசமானவர்களால் வழிநடத்தப்படுகிறார்கள்." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cn59n04n1xgo




