பட மூலாதாரம், Hulton Archive/Getty Images இந்தோனீசியாவில் உள்ள எரிமலைத் தீவான அனக் கிராகட்டாவ் இந்த வாரம் பல முறை வெடித்துள்ளது. உள்ளுர் ஊடகங்களின்படி, சாம்பல் மேகங்கள் வானத்தில் 250 மீட்டர் வரை உயர்ந்தன. அந்த எரிமலை கடந்த செவ்வாய்க்கிழமை ஒருமுறையும் புதன்கிழமை இருமுறையும் வெடித்ததாக இந்தோனீசியாவின் புவியியல் முகமை கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cr5jyqp6814o




