பட மூலாதாரம், Kuwait Army General Staff குவைத் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா சலேம் அல்-சபா இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, பாகிஸ்தானும் குவைத்தும் ஆகஸ்ட் 27, வியாழக்கிழமை கூட்டுப் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cvgy4ry4p1ko




