"கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கோவில் படிக்கட்டுகளில் என் ஆறு வயதில் ஓடிப் பழகினேன். அதுவே இமயமலையில் 42 கி.மீ மாரத்தான் ஓடுவதற்கு அடிப்படையாக இருந்தது." "மனதிற்கான விளையாட்டு (Sports for mind) என்பதுதான் என் கொள்கை. இதுவே விருது வாங்க வேண்டுமென்று மட்டுமே நினைத்திருந்தால் என்னால் வென்றிருக்க முடியாது." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c3d3391yjlmo




