சென்னை, சென்னையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் இடங்கள் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு; ”சென்னையில் 09.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். இராமாபுரம்: செந்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், கோத்தாரி நகர், அன்னை சத்யா நகர், ராகவேந்திரா நகர், நரசிம்மன் நகர், ராஜேஸ்வரி நகர், அனீஸ் நகர். முடிச்சூர்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பிடிசி குடியிருப்பு, வரதராஜபுரம், ராயப்ப நகர், தர்காஸ்ட் சாலை, நடுவீரப்பட்டு. திருமுடிவாக்கம்; எருமையூர், கிரஷர் பகுதி, கிஷ்கிந்தா மெயின் ரோடு, ராஜீவ் நகர்,ஷோபா குயின்ஸ்லேன்ட், இகே அவென்யு, ஜிஆர் நகர். ஆவடி: திருமுல்லைவாயல் திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணீஸ்வரர் நகர், எட்டியம்மன் நகர், வைஷ்ணவி நகர் 1 முதல் 3வது தெரு வரை, சாந்திபுரம், சோழம்பேடு சாலை, சி.டி.எச். சாலை, கணேஷ் நகர், வ.ஊ.சி. நகர், வேணுகோபால் நகர், நேதாஜி நகர், பாலாஜி நகர், கலைஞர் நகர், கோயில்பதாகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு, கன்னடபாளையம். பெசன்ட் நகர்: 7வது அவென்யூ, ருக்குமணி சாலை, டைகர் வரதாச்சாரியார் சாலை, பீச் சாலை, அருண்டேல் பீச் சாலை, எம்.ஜி.ஆர். சாலை. பூவிருந்தவல்லி: ஜே.ஜே. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை, சென்னீர்க்குப்பம் கண்ணபாளையம், ஆயில்சேரி, பாரிவாக்கம், பிடாரிதங்கள், பானவேடு தோட்டம், கோலப்பஞ்சேரி, செம்பரம்பாக்கம் நசரத்பேட்டை, அகரமேல், மலையம்பாக்கம். டி.ஐ. சைக்கிள்ஸ்: ராமாபுரம், வரதராஜபுரம், ரயில்வே ஸ்டேஷன் சாலை. பட்டரவாக்கம் சாலை, சம்தரியா நகர், ஓ.வி. அழகேசன் நகர். மாங்காடு: ஆவடி சாலை, மகிழம் அவன்யு, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில், விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் சாலை. அடையாறு: கேனால் வங்கி சாலை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-scheduled-for-a-power-outage-the-day-after-tomorrow




