சென்னை, கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 2வது சுற்று போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், அமெரிக்காவின் பெய்வன் ஜாங் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை 20-22, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த், கணக்கில் ஜப்பானின் ரிகோ கன்ஞ்சிடம் தோல்வி அடைந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/canada-open-badminton-indian-women-players-defeated




