ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பள்ளிகளுக்கான படகோட்டப் போட்டி (ரோயிங் ரெகாட்டா) பொதுவாக அதிக கவனத்தை ஈர்க்காது. ஆனால் இந்த வார இறுதியில், மாகாணத்தின் மிகவும் திறமையான 600-க்கும் மேற்பட்ட படகோட்ட வீரர்கள், ராக்ஹாம்ப்டன் நகரின் முதலைகள் வாழும் ஃபிட்ஸ்ராய் நதியில் போட்டியிடுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cqrm9p20jvg3o




