நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் இப்போது வெளியாகி வருகின்றன. சமூக ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், நேபாள-திபெத் எல்லையில் வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c5ymvrzny52o




