டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க், ஜூலை 9-ஆம் தேதி இந்தியாவில் 'அவிக்லி' என்ற இன்சுலின் ஊசியை அறிமுகப்படுத்தியது. இது மருத்துவப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட உலகின் முதல் வாராந்திர பேசல் இன்சுலின் ஊசி ஆகும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளின் உடலில் இயற்கையாக இன்சுலின் உற்பத்தி ஆகாது. அவர்கள் தினசரி இன்சுலின் ஊசிகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/clyll5p2318o




