தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நபா நடேஷ். சிவ ராஜ்குமாருக்கு இணையாக வஜ்ரகயா, என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பு மற்றும் கவர்ச்சிகரமான கதாபாத்திரத் தேர்வுகள் மூலம் இளம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார். இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/ampstories/photo-story/nabha-nateshs-latest-clicks-shining-with-captivating-beauty




