சென்னை, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களை மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது மக்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் விரைவாக சான்றிதழ் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/inspections-must-be-conducted-at-all-e-sevai-centres-tamil-nadu-government-orders-district-collectors




