சில நேரங்களில் ஒரு நாட்டின் வலிமையை நிரூபிப்பது மிகச் சிறிய, சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்த வலிமையை வெளிப்படுத்தியது 60 டிகிரி கோணத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்க்ரூ. இந்தக் கதை 1920-களின் தொடக்கத்தில் ஆரம்பமாகிறது. அப்போது தரநிலைகள் தொடர்பாக உலகம் முழுவதும் பெரும் குழப்பம் நிலவியது. இன்றைய பார்வையில் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு பல விஷயங்களில் ஒரே மாதிரியான விதிமுறைகள் இல்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cdewrzwd2wno




