ஹராரே, இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 8 பவுண்டர்கள், 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் குவித்தார். சிக்சர் இந்நிலையில், இப்போட்டியில் சூர்யவன்ஷி விளாசிய சிக்சர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்போட்டியில் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா வீடிய 13வது ஓவரில் சூர்யவன்ஷி சிக்சர் விளாசினார். இந்த சிக்சர் 102 மீட்டர்கள் தூரம் சென்றது. இந்த சிக்சர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. Lallan Shot Watch it LIVE on FanCode! — FanCode (@FanCode) July 26, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/vaibhav-sooryavanshi-smashes-stunning-102-metre-six-off-zimbabwe-captain-sikandar-raza-in-ind-vs-zim-3rd-t20i-video




