அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தால் 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, சமீப காலங்களில் கழுத்து வலி ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தசை-எலும்பு மண்டலம் சார்ந்த வலிகளில், 8.2% முதல் 90% வரையிலானவை திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்பாட்டினால் ஏற்படுவதாக அந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cx2zx10en5zo




