சென்னை, அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில் ஒளிபரப்பான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ என்ற வாசகத்தால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மாநகரப் பேருந்து ஒன்றின் டிஜிட்டல் பெயர் பலகையில் “தக்காளி வெற்றி கழகம்” என இடம்பெற்றிருந்த வாசகம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களின் கைவரிசையால் டிஜிட்டல் பெயர் பலகை மாற்றப்பட்டதாகவும், இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட பணிமனை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உடனடியாக பெயர் பலகை சரிசெய்யப்பட்டதாகவும் எம்.டி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-slogan-on-the-government-bus-nameplate




