எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம் "குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு தகராறால் பல பேர் இறந்துவிட்டனர். இது தொடரக் கூடாது என சமரசம் செய்து கொண்டோம். ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை" திருநெல்வேலியில் ஜூலை 2-ஆம் தேதியன்று தந்தை மற்றும் 5 வயது மகன் கொல்லப்பட்டது தொடர்பாக இறந்தவரின் சகோதரர் இவ்வாறு கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c4gyv00zlnno




