ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செப்டம்பர் 22, 2026 - செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மின்தடை விவரங்கள்நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, ஆழ்வார்தோப்பு, தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், இசவன்குளம், ஆறாம்பண்ணை.ஆழ்வார்குளம், கொங்கராயன்கறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, செந்திலாம்பண்ணை, வெள்ளூர்.ஆதிச்சநல்லூர், சுப்பிரமணியபுரம், பேட்டை துரைசாமிபுரம், கால்வாய், வல்லக்குளம், பொன்னன்கறிச்சி, கருங்குளம்.M.புதன்களம், அரசகுளம், சேராகுளம், தூத்துக்குடி, தெற்குகாரசேரி, ஆதானிக்குளம், ராமானுஜம்புதூர், சிவந்திப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-sri-vaikuntam-tomorrow




