சில சமூகங்கள் அதிக எடைகளைச் சுமந்து செல்வதற்கான சில நுட்பங்களை உருவாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை என்ன? வியட்நாமின் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்கள் போலத் தோன்றலாம். தினமும், ஒரு கம்பின் இரு முனைகளிலும் அதிக எடையுள்ள பொருட்களைத் தொங்கவிட்டு, அவற்றைத் தோளில் சுமந்தபடி பல கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்து செல்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cdx7dvv9l21o




