வாஷிங்டன், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூ யார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜமி பரியாவை (போர்ச்சுகல்) எதிர்கொண்டார். முதல் செட்டை அதிர்ச்சிகரமாக இழந்த அல்காரஸ் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டெழுந்து வெற்றியை வசப்படுத்தினார். அல்காரஸ் 4-6, 6-0. 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜமி பரியாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அல் காரஸ் அடுத்து சீனாவின் வூ யிபிங்கை சந்திக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-tennis-alcaraz-wins




