2025ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தார். உலகளவில் உடல் பருமன் என்பது ஒரு தீவிரமான பிரச்னையாக மாறியுள்ளது. இது பல்வேறு தீவிர நோய்களுக்கு வழிவகுக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/ce3r0kv457eo




