தமிழகத்தின் கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் சிறு, குறு, நடுத்தர அளவிலான பால் பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், "கால்நடைகளில் கிட்டத்தட்ட 45% மலட்டுத்தன்மையுடன் இருப்பதும், ஐந்தில் ஒரு பங்குக்கு மேற்பட்ட கால்நடைகள் அடிக்கடி செயற்கை கருவூட்டல் செய்தும்கூட கருவுறாமல் இருப்பதும்" தெரிய வந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cm0lrl6jj5ywo




