ஏஐ அமைப்புகள் அதிக சக்திவாய்ந்தவையாக மாறும்போது, அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை மனிதர்களால் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதே உண்மையான கேள்வியாக இருக்கலாம். ஏனெனில், உண்மையான ஆபத்து இயந்திரங்கள் சக்திவாய்ந்தவையாக மாறுவதில் இல்லை. அவற்றுக்கு 'வேண்டாம்' (No) என்று சொல்லும் வாய்ப்பையே மனிதர்கள் இழக்கும் அளவுக்கு பலவீனமாகிவிடுவதில் இருக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/ckr5015djqpdo




