உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கேப் வெர்டே அணியை 3-2 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது அர்ஜென்டினா. மயாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டி 90 நிமிடங்கள் முடிவில் சம நிலையில் இருக்க, ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. பரபரப்பாகச் சென்ற கூடுதல் நேரத்தில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cn4dpj3w4jpo




