சென்னை, பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் 150 கோல்கள் அடித்த 4-வது அணியாக பிரான்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது. 4-வது அணி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியலில் 246 கோல்களுடன் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 243 கோல்களுடன் ஜெர்மனி 2-வது இடத்திலும், 163 கோல்களுடன் அர்ஜென்டினா 3-வது இடத்திலும் உள்ளன. இந்த வரலாற்றுப் பட்டியலில் தற்போது 150 கோல்களுடன் பிரான்ஸ் 4-வது அணியாக இணைந்துள்ளது. எம்பாப்பே கோல் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் பராகுவேவை எதிர்கொண்ட பிரான்ஸ், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே அடித்த கோலே, உலகக்கோப்பை வரலாற்றில் அந்த அணியின் 150-வது கோலாக பதிவானது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறி, கோப்பையை வெல்லும் பயணத்தை தொடர்கிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/football/a-new-milestone-in-world-cup-history-france-achieves-the-feat-of-becoming-the-fourth-team-to-score-150-goals




