தமிழ்நாட்டின் அரசியலில் கூர்மையான வார்த்தைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அரசியல் எதிரிகள், ஒருவரின் கொள்கை, ஆட்சித் திறன், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் விசுவாசங்கள் ஆகியவற்றை கடுமையாக விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. தற்போது திமுகவுக்கும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் (தவெக) இடையே நடைபெற்று வரும் மோதல், தனிநபர் தாக்குதல்கள் நிறைந்ததாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cr7dlrr9zdjo




