மதுரை அருகே உள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற ஒரு பண்டைய நகர நாகரீகத்துக்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம், கீழடி (11ஆம் கட்ட அகழாய்வு) உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதில் ஒன்று தான் கரிவலம்வந்தநல்லூர். இது கீழடியில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c1my1v2pn15o




