தங்கம் விலை தற்போது மீண்டும் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலருக்குக் கீழ் இறங்கியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,100-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,04,800-க்கும் விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை இறக்கத்திற்கான காரணங்கள். > ஈரான் போர் மீண்டும் தொடங்கியுள்ளது. ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், கச்சா எண்ணெயின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. தங்கம்Dark web-ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிவு; பாதுகாப்பிற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள்? ஈரான் போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை ஏறும்போதெல்லாம், தங்கம் விலை குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறையும் போது, தங்கம் விலை ஏறியது. அதே பேட்டர்ன் தான் தற்போதும் தொடர்கிறது. ஈரான் போர் தொடங்கி கச்சா எண்ணெய் விலை ஏறுமுகமாக செல்லும் போது, தங்கம் விலை குறைந்துவிட்டது. > ஈரான் போர் காரணமாக அனைவருக்கும் பணவீக்கம் மீதான கவலைகள் அதிகரித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான தங்களது முதலீடுகளை குறைத்து வருகின்றனர். பணவீக்கத்தை ஈடுசெய்யும் விதமான முதலீடுகளுக்கு முதலீட்டாளர்கள் மடைமாறி வருகின்றனர். > தற்போதைய சூழலில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. தங்கத்தின் மூலம் வட்டி வருமானம் எதுவும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், எது வட்டிக் கொடுக்குமோ, அதை தான் முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். இந்தக் காரணங்களால் தான் தங்கம் விலை குறைந்து வருகிறது. ITR தாக்கலில் வருமான கணக்கை தவறாக காட்டினால். தாமதமாக தாக்கல் செய்தால் என்ன அபராதம்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/personal-finance/gold/gold-price-falls-again-key-reasons-behind-the-latest-decline




