நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c0j3w3qvgdxo




