சென்னை, 6-வது லா பிளாக்னே ஓபன் சர்வதேச செஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இதில் 20 நாடுகளை சேர்ந்த 13 கிராண்ட்மாஸ்டர்கள், 22 சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 142 வீரர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி யில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் 6 வெற்றி, 3 டிராவுடன் 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் இனியன் வென்ற 3-வது சர்வதேச பட்டம் இதுவாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/international-chess-tournament-tamil-nadu-player-crowned-champion




