குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் தளமான 'தோலாவிரா', யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய இடமாகும். ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தோலாவிரா நகரம், அக்காலத்திலேயே ஒரு நவீன 'ஸ்மார்ட் சிட்டி'க்கு இணையான கட்டமைப்பைக் கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c4gkye9n2vdo




