திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சி எம்.எல்.ஏ. சையத் பாரூக் பாஷா பேசியதாவது;- “தி.மு.க. கூட்டணியில் 60 ஆண்டுகள் இருந்தும் அமைச்சரவையில் ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு இடம் தரவில்லை. சட்டமன்ற தேர்தலில் எங்கள் தனி சின்னமான ஏணி சின்னத்தில் நின்று 2 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றோம். இன்று இந்தியாவே பாராட்டக்கூடிய வகையில், தமிழகத்தில் ஆட்சி அமைவதற்கு காரணமாக ஐ.யூ.எம்.எல். கட்சி இருந்திருக்கிறது. ஆட்சியிலும் பங்கெடுத்து, அதிகாரத்திலும் பங்கெடுத்திருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/despite-being-in-the-dmk-alliance-for-60-years-the-iuml-has-not-been-given-a-place-in-the-cabinet-syed-farook-basha-mla




