மேரியானெலா அர்ஜென்டினாவில் தனது மூன்றாவது வயதில் நடனமாடத் தொடங்கினார். தற்போது 44 வயதாகும் அவர், லண்டனில் உள்ள தி ராயல் பாலேவில் முதன்மை நடனக் கலைஞராக உள்ளார். "இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், காலையில் எழுந்து, பாலே நடன வகுப்பில் கலந்துகொண்டு எப்படி இவ்வளவு ஆற்றலுடன் உணர்கிறேன் என்பதை இப்போது என்னால் விளக்க முடியாது" என்கிறார் அவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cdx70319nx4o




