1928ம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தவர், 2015ம் ஆண்டு சென்னையி்ல் காலமானார். இன்றைக்கும் நாம் எழுந்து மரியாதை செலுத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர். ஆனால், அவருக்கு பத்மவிருது, தேசியவிருது கொடுக்கப்படவில்லை. அந்த மரியாதைகிடைக்கவில்லை என அவரும் ஆதங்கப்படவில்லை. என் பணி இசைப்பணி என வாழ்ந்தார். இன்று அவரின் 11 வது நினைவு நாள். அவர் குறித்து அவருடன் பழகியவர்கள், திரையுலகப்பிரபலங்களுடன் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cly7y88657jo




