இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை: சனிக்கிழமை தமிழ் வருடம்: பராபவ தமிழ் மாதம்: ஆடி மாதம் நாள்: 2 ஆங்கில தேதி: 18 மாதம்: ஜூலை வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று இரவு 6.11 மணி வரை பூரம், பின்னர் உத்திரம். திதி: காலை 9 37 வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி. யோகம்: சித்த, மரண யோகம் நல்ல நேரம் காலை: 10.45 – 11.45 நல்ல நேரம் மாலை: 04.45 – 05.45 ராகு காலம்: காலை 09.00 – 10.30 எமகண்டம்: பிற்பகல் 01.30 – 03.00 குளிகை: காலை 06.00 – 07.30 கௌரி நல்ல நேரம் காலை: 12.15 – 01.15 கௌரி நல்ல நேரம் மாலை: 09.30 – 10.30 சூலம்: கிழக்கு. சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம். இன்றைய ராசிபலன்:- மேஷம் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு தாங்கள் பிடித்த வேலை கிடைக்கும். பல நாட்களாக சந்திக்காத உறவினர்களை இன்று சந்திப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல்நலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் படைப்பார்கள். விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைத்துறையிலும் சாதனைகள் படைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் ரிஷபம் இன்று தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.முக்கிய முடிவுகளை நிதானமாக எடுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன்–மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியைத் தரும். பயணங்கள் நன்மை தரும். உடல்நலம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம் மிதுனம் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்–மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமையைத் தரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். கூட்டாளிகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம்.பிள்ளைகளின் வளர்ச்சி மனநிறைவைத் தரும்.உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை கடகம் நிலம் மற்றும் சொத்து தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மிகும். காதலர்களிடையே மனக்கசப்பு நீங்கும். உடல்நலம் சீராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். புதிய திட்டங்களை நம்பிக்கையுடன் தொடங்கலாம். ஆன்மிக ஈடுபாடு மனநிம்மதியை அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிம்மம் இன்று புதிய சிந்தனைகள் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.தொழிலில் முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். முக்கிய முடிவுகளை நிதானமாக எடுப்பது நல்லது.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் துலாம் புதிய திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.ஆன்மிக வழிபாடு மன அமைதியை அதிகரிக்கும்.நண்பர்களுடன் சந்தோஷமான தருணங்களை பகிர்வீர்கள். நீண்ட நாள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.பயணங்கள் பயனுள்ளதாக அமையும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா விருச்சிகம் இன்று பொறுமையும் விடாமுயற்சியும் வெற்றியைத் தரும் நாளாக அமையும். தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நிலையான வளர்ச்சி காணப்படும். பணவரவு சீராக இருக்கும். சேமிப்பை அதிகரிக்க நல்ல வாய்ப்பு அமையும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை தனுசு பயணங்கள் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். குடும்பத்தில் விசேஷம் நடக்கும். வெளிநாட்டில் உள்ள மகன் மகள் உங்களை பார்க்க வருவார். தொழிலில் மென்மை உண்டு. உடல்நலம் சீராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஆன்மிக சிந்தனை அதிகரித்து மன அமைதி கிடைக்கும். தான தர்மங்களில் ஈடுபட நல்ல நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மகரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பெரியவர்களின் உடல் நலத்தில் கவனம் கொள்ளவும். மார்க்கெட்டிங் பிரிவினர் தங்கள் பாடல்களை இன்று முடித்து விடுவார். கணவன்–மனைவி இடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமையை அளிக்கும். உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.நண்பர்களின் உதவி முக்கிய நேரத்தில் கைகொடுக்கும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேற வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை கும்பம் கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறலாம்.ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும்.தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். முக்கிய முடிவுகளை நிதானமாக எடுங்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மீனம் இன்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும். எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழிலில் உங்கள் உழைப்பிற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். தம்பதிகளிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். சேமிப்பை உயர்த்த நல்ல சந்தர்ப்பம் அமையும். அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/astrology/today-rasi-palan/today-rasi-palan-in-tamil-18-july-2026




