மும்பை, ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. டி20 கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டி டி20 தொடரில் விளையாட உள்ளது. சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை வருகிற 23, 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற உள்ள 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் அணியை தலைமை தாங்குகிறார். சூர்யவன்ஷி, அசோக் சர்மா, பிரம்சிம்ரன் சிங் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளார். உலகக்கோப்பை டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடமில்லை. இந்திய அணி விபரம்; ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ச், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்கூர், அசோக் ஷர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/t20-series-against-zimbabwe-indian-squad-announced




