TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன பணிகள்? குரூப் 2 பணிகள்: உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணிகள். குரூப் 2A: மூத்த ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள். இந்தப் பணிகள் அரசின் வெவ்வேறு துறைகளில் வழங்கப்படும். மொத்த காலிப்பணியிடங்கள்: குரூப் 2 - 41; குரூப் 2A - 780. வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 37 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) TNPSC கல்வித் தகுதி: குறைந்தபட்சம் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பு: தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு. முதல்நிலை தேர்வு தேதி: நவம்பர் 1, 2026 விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in விண்ணப்பிக்க கடைசித் தேதி: செப்டம்பர் 9, 2026 மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/careers/jobs/notification-of-vacancy-in-group-2-2a-jobs



