இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகள் மூலம் (ரேசன் கடைகள்) வழங்கப்படும் உணவு தானியங்களின் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2013-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு திருத்தங்களை மேற்கொள்ள மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஆலோசித்து வருவதாக மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cx24rj81nd8o




