ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து 'சமூகநீதித்துறை' தமிழ்நாடு அரசாங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை 'சமூகநீதித்துறை' என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு விஜய்க்கு எதிரான 4 வழக்குகள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான நான்கு தேர்தல் வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. அந்த வழக்குகளை நீதிபதி லட்சுமி விசாரிக்க உள்ளார். விஜய்க்கு எதிரான நான்கு வழக்குகள் என்னென்ன? > பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரின் வழக்குகள். > திருச்சி கிழக்கு வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ பண்ணுங்க! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/india-and-tamilnadu-news-updates-july-7-2026-live-blog




