தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 09) சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. ''தாங்கள் அளித்திருக்கும் ஆதரவு தவெக தொடர்ந்து அரசை நடத்துவதற்கு மட்டுமே, தவெக கூட்டணியில் சேரவோ, தவெக எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் ஆதரிக்கவோ அல்ல'' என்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cn457xjxw14o




