சென்னை, சென்னையில் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தஙகம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்தவகையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,13,080-க்கும், ஒரு கிராம் ரூ.14,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,280 அளவுக்கு சரிந்துள்ளது. தங்க விலை குறைவுக்கு இணையாக, இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 மற்றும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dropped-sharply-what-is-the-situation-today-3




