மதுரை, மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை. அதேபோல், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெகவின் 2 மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நேர்மையான நிர்வாக மாற்றத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-has-been-avoided-in-the-securities-registration-sector-p-chidambaram




