பட மூலாதாரம், RUSSIAN DEFENSE MINISTRY ஏப்ரல் 20ம் தேதி, 2023 அன்று நள்ளிரவில், ரஷ்யாவின் பெல்கோரோட் நகரை ஒரு குண்டுவெடிப்பு உலுக்கியது. சம்பவ இடத்திலிருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகள், முதலில் ஜெட் எஞ்சினைப் போன்ற ஓர் உரத்த விசில் சத்தத்தைக் காட்டுகின்றன, அதைத் தொடர்ந்து அங்கு ஒரு பெரிய வெடிச்சத்தமும் கேட்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cvgmjm6g7g9o




