பட மூலாதாரம், Facebook/Esaki subaya அம்பாசமுத்திரம் தொகுதி உட்பட 6 தொகுதிகள் காலியாக இருப்பதாக தெரிவித்த சட்டப்பேரவை அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டுமென்ற அதிமுக சார்பில் தாக்கலான வழக்கு முடியும்வரை, தனது ராஜிநாமா கடிதத்தை நிறுத்தி வைத்து, சட்டப்பேரவை உறுப்பினராக பணியில் தொடர அனுமதிக்க வேண்டுமென்று இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தாலும் சட்டப்பேரவையாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/crl6xypexj1o



