தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை காலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் உதயநிதியை கைது செய்த தஞ்சை காவல்துறை, வாகனம் மூலமாக அவரை விசாரணைக்குக் கூட்டிச் சென்றனர். தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c62vejlwqe0o




